குர்ஆன் 7:103 — ஆன்மா தூய்மையடையும் இடம்
(அந்தத் தூதர்களுக்கு) பிறகு, ஃபேரோ விடமும் அவனுடைய மக்களிடமும் நம்முடைய அத்தாட்சிகளுடன் மோஸஸை அனுப்பினோம், ஆனால் அவர்கள் வரம்புமீறினர். தீயவர் களுக்கு ஏற்பட்ட விளைவுகளைக் கவனிப் பீராக.
[7:102] அவர்களில் பெரும்பாலோரை, அவர்களுடைய உடன்படிக்கைகளை அலட்சியம் செய்பவர் களாகவே நாம் கண்டோம்; அவர்களில் பெரும்பாலோரை தீயவர்களாகவே நாம் கண்டோம்*.
[7:104] மோஸஸ் கூறினார், “ஃபேரோவே, நான் பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்து வந்துள்ள ஒரு தூதராவேன்.”