Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:106 — ஆன்மா தூய்மையடையும் இடம்

அவன், “ நீர் உண்மையாளராக இருப்பின், உம்மிடம் ஓர் அத்தாட்சி இருந்தால், அதைக் காட்டுவீராக,” என்று கூறினான்.

[7:105] “கடவுள்-ஐப் பற்றி உண்மையைத் தவிர வேறெதுவும் நான் கூறக்கூடாது என்பது என்மீது கடமையாக உள்ளது. நான் உங்களு டைய இரட்சகரிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் உங்களிடம் வந்திருக்கின்றேன்; இஸ்ரவேலின் சந்ததியினரை செல்ல விடு.”

[7:107] அவர் தன்னுடைய கைத்தடியை கீழே எறிந்தார், மேலும் அது பயங்கரமானதொரு பாம்பாக மாறியது.