குர்ஆன் 7:107 — ஆன்மா தூய்மையடையும் இடம்
அவர் தன்னுடைய கைத்தடியை கீழே எறிந்தார், மேலும் அது பயங்கரமானதொரு பாம்பாக மாறியது.
[7:106] அவன், “ நீர் உண்மையாளராக இருப்பின், உம்மிடம் ஓர் அத்தாட்சி இருந்தால், அதைக் காட்டுவீராக,” என்று கூறினான்.
[7:108] அவர் தன்னுடைய கையை வெளியே எடுத்தார், மேலும் அது பார்ப்பவர்களுக்கு வெண்மையாக இருந்தது.