Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:108 — ஆன்மா தூய்மையடையும் இடம்

அவர் தன்னுடைய கையை வெளியே எடுத்தார், மேலும் அது பார்ப்பவர்களுக்கு வெண்மையாக இருந்தது.

[7:107] அவர் தன்னுடைய கைத்தடியை கீழே எறிந்தார், மேலும் அது பயங்கரமானதொரு பாம்பாக மாறியது.

[7:109] ஃபேரோவின் மக்களிடையே இருந்த தலைவர்கள் கூறினார்கள், “இவர் ஒரு திறமை வாய்ந்த சூன்யக்காரரேத் தவிர வேறில்லை.”