குர்ஆன் 7:109 — ஆன்மா தூய்மையடையும் இடம்
ஃபேரோவின் மக்களிடையே இருந்த தலைவர்கள் கூறினார்கள், “இவர் ஒரு திறமை வாய்ந்த சூன்யக்காரரேத் தவிர வேறில்லை.”
[7:108] அவர் தன்னுடைய கையை வெளியே எடுத்தார், மேலும் அது பார்ப்பவர்களுக்கு வெண்மையாக இருந்தது.
[7:110] “உங்களுடைய பூமியிலிருந்து உங்களை வெளியேற்றுவதற்கு அவர் விரும்புகின்றார், நீங்கள் என்ன பரிந்துரைக்கின்றீர்கள்?”