குர்ஆன் 7:110 — ஆன்மா தூய்மையடையும் இடம்
“உங்களுடைய பூமியிலிருந்து உங்களை வெளியேற்றுவதற்கு அவர் விரும்புகின்றார், நீங்கள் என்ன பரிந்துரைக்கின்றீர்கள்?”
[7:109] ஃபேரோவின் மக்களிடையே இருந்த தலைவர்கள் கூறினார்கள், “இவர் ஒரு திறமை வாய்ந்த சூன்யக்காரரேத் தவிர வேறில்லை.”
[7:111] அவர்கள் கூறினார்கள், “அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் அவகாசமளியுங்கள், மேலும் அனைத்து நகரங்களுக்கும் அழைப்பாளர்களை அனுப்புங்கள்.