Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:111 — ஆன்மா தூய்மையடையும் இடம்

அவர்கள் கூறினார்கள், “அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் அவகாசமளியுங்கள், மேலும் அனைத்து நகரங்களுக்கும் அழைப்பாளர்களை அனுப்புங்கள்.

[7:110] “உங்களுடைய பூமியிலிருந்து உங்களை வெளியேற்றுவதற்கு அவர் விரும்புகின்றார், நீங்கள் என்ன பரிந்துரைக்கின்றீர்கள்?”

[7:112] “அனுபவம் வாய்ந்த சூன்யக்காரர்கள் அனை வரையும் அவர்கள் வரவழைக்கட்டும்.”