Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:113 — ஆன்மா தூய்மையடையும் இடம்

சூன்யக்காரர்கள் ஃபேரோவிடம் வந்து ,“ நாங்கள் வெற்றி பெற்றவர்களானால் எங்களுக்கு வெகுமதியளிக்கப்படுமா?” என்று கூறினார்கள்.

[7:112] “அனுபவம் வாய்ந்த சூன்யக்காரர்கள் அனை வரையும் அவர்கள் வரவழைக்கட்டும்.”

[7:114] அவன், “ஆம் உண்மையில்; நீங்கள் எனக்கு நெருங்கியவர்களாகவும் கூட ஆகிவிடுவீர்கள்” என்று கூறினான்.