Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:114 — ஆன்மா தூய்மையடையும் இடம்

அவன், “ஆம் உண்மையில்; நீங்கள் எனக்கு நெருங்கியவர்களாகவும் கூட ஆகிவிடுவீர்கள்” என்று கூறினான்.

[7:113] சூன்யக்காரர்கள் ஃபேரோவிடம் வந்து ,“ நாங்கள் வெற்றி பெற்றவர்களானால் எங்களுக்கு வெகுமதியளிக்கப்படுமா?” என்று கூறினார்கள்.

[7:115] அவர்கள், “மோஸஸே, நீர் எறிகின்றீரா, அல்லது நாங்கள் எறிகின்றோமா?” என்று கூறினார்கள்.