Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:116 — ஆன்மா தூய்மையடையும் இடம்

قالَ أَلقوا ۖ فَلَمّا أَلقَوا سَحَروا أَعيُنَ النّاسِ وَاستَرهَبوهُم وَجاءو بِسِحرٍ عَظيمٍ

அவர், “நீங்கள் எறியுங்கள்” என்று கூறினார். அவர்கள் எறிந்தபோது, அவர்கள் மக்களின் கண்களை மயக்கினர், அவர்களைப் பயமுறுத் தினர், மேலும் பெரியதொரு மாயாஜாலத்தை உருவாக்கினர்.

[7:115] அவர்கள், “மோஸஸே, நீர் எறிகின்றீரா, அல்லது நாங்கள் எறிகின்றோமா?” என்று கூறினார்கள்.

[7:117] நாம் பின்னர் மோஸஸிற்கு “உம்முடைய கைத்தடியைக் கீழே எறியும்,” என்று உள்ளுணர் வளித்தோம். “உடனே அது அவர்கள் பொய்யாகத் தயார் செய்த எல்லாவற்றையும் விழுங்கி விட்டது.