Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:117 — ஆன்மா தூய்மையடையும் இடம்

நாம் பின்னர் மோஸஸிற்கு “உம்முடைய கைத்தடியைக் கீழே எறியும்,” என்று உள்ளுணர் வளித்தோம். “உடனே அது அவர்கள் பொய்யாகத் தயார் செய்த எல்லாவற்றையும் விழுங்கி விட்டது.

[7:116] அவர், “நீங்கள் எறியுங்கள்” என்று கூறினார். அவர்கள் எறிந்தபோது, அவர்கள் மக்களின் கண்களை மயக்கினர், அவர்களைப் பயமுறுத் தினர், மேலும் பெரியதொரு மாயாஜாலத்தை உருவாக்கினர்.

[7:118] இவ்வாறு, சத்தியம் வென்றது, மேலும் அவர்கள் செய்தது பயனற்றவைகளாக ஆக்கப்பட்டது.