Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:118 — ஆன்மா தூய்மையடையும் இடம்

இவ்வாறு, சத்தியம் வென்றது, மேலும் அவர்கள் செய்தது பயனற்றவைகளாக ஆக்கப்பட்டது.

[7:117] நாம் பின்னர் மோஸஸிற்கு “உம்முடைய கைத்தடியைக் கீழே எறியும்,” என்று உள்ளுணர் வளித்தோம். “உடனே அது அவர்கள் பொய்யாகத் தயார் செய்த எல்லாவற்றையும் விழுங்கி விட்டது.

[7:119] அப்பொழுது அங்கேயே அவர்கள் தோற் கடிக்கப்பட்டனர்; அவர்கள் இழிவுப்படுத்தப் பட்டனர்.