குர்ஆன் 7:119 — ஆன்மா தூய்மையடையும் இடம்
அப்பொழுது அங்கேயே அவர்கள் தோற் கடிக்கப்பட்டனர்; அவர்கள் இழிவுப்படுத்தப் பட்டனர்.
[7:118] இவ்வாறு, சத்தியம் வென்றது, மேலும் அவர்கள் செய்தது பயனற்றவைகளாக ஆக்கப்பட்டது.
[7:120] சூன்யக்காரர்கள் சிரம்பணிந்து கீழே விழுந்தனர்.