Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:120 — ஆன்மா தூய்மையடையும் இடம்

சூன்யக்காரர்கள் சிரம்பணிந்து கீழே விழுந்தனர்.

[7:119] அப்பொழுது அங்கேயே அவர்கள் தோற் கடிக்கப்பட்டனர்; அவர்கள் இழிவுப்படுத்தப் பட்டனர்.

[7:121] அவர்கள், “ பிரபஞ்சத்தின் இரட்சகரின் மேல் நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம் என்று கூறினர்.