குர்ஆன் 7:136 — ஆன்மா தூய்மையடையும் இடம்
அதன் விளைவாக, அவர்களுடைய செயல் களுக்கு நாம் பழிவாங்கினோம், மேலும் அவர்களைக் கடலில் மூழ்கடித்தோம். அது ஏனெனில் அவர்கள் நம்முடைய அத்தாட்சி களை ஏற்க மறுத்தனர், மேலும் அவற்றைக் குறித்து முற்றிலும் கவனமில்லாமல் இருந்தனர்.
[7:135] இருப்பினும், ஏதேனும் நீண்ட காலத்திற்கு அந்த தொந்தரவை நாம் நீக்கியபோது, அவர்கள் தங்களுடைய வாக்குறுதியை மீறினார்கள்.
[7:137] அடக்கு முறை செய்யப்பட்ட மக்களை, கிழக்கிலும், மேற்கிலும், பூமிக்கு நாம் வாரிசாக்கினோம் மேலும் அதில் நாம் அருள் புரிந்தோம். அவர்களுடைய உறுதிப்பாட்டிற்காக அவர்களுக்கு வெகுமதி அளிக்கும் பொருட்டு, இஸ்ரவேலின் சந்ததி யினருக்கான உம்முடைய இரட்சகரின் அருள்பாலிக்கப்பட்ட கட்டளைகள் இவ்விதம் பூர்த்தியாயின, மேலும் ஃபேரோ மற்றும் அவனுடைய சமூகத்தாரின் செயல்களையும், அவர்கள் அறுவடை செய்த அனைத்தையும் நாம் அழித்தோம்.