குர்ஆன் 7:135 — ஆன்மா தூய்மையடையும் இடம்
இருப்பினும், ஏதேனும் நீண்ட காலத்திற்கு அந்த தொந்தரவை நாம் நீக்கியபோது, அவர்கள் தங்களுடைய வாக்குறுதியை மீறினார்கள்.
[7:134] அவர்களை ஒரு தொந்தரவு வருத்தியபொழு தெல்லாம், அவர்கள், “மோஸஸே, உம்முடைய இரட்சகரிடம் இறைஞ்சிப் பிரார்த்திப்பீராக - அவருக்கு நீர் நெருக்கமானவர். இந்த தொந்தரவை நீர் நீக்கிவிட்டால், உம்முடன் நாங்களும் நம்பிக்கை கொள்வோம், மேலும் இஸ்ரவேலின் சந்ததியினரை உம்முடன் அனுப்பிவிடுவோம்” என்று கூறினார்கள்.
[7:136] அதன் விளைவாக, அவர்களுடைய செயல் களுக்கு நாம் பழிவாங்கினோம், மேலும் அவர்களைக் கடலில் மூழ்கடித்தோம். அது ஏனெனில் அவர்கள் நம்முடைய அத்தாட்சி களை ஏற்க மறுத்தனர், மேலும் அவற்றைக் குறித்து முற்றிலும் கவனமில்லாமல் இருந்தனர்.