குர்ஆன் 7:15 — ஆன்மா தூய்மையடையும் இடம்
அவர், “உனக்கு ஓர் அவகாசம் அளிக்கப் பட்டுள்ளது” என்று கூறினார்.
[7:14] அவன், “ மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் வரை எனக்கு ஓர் அவகாசம் அளிப்பீராக” என்று கூறினான்.
[7:16] அவன் கூறினான், “நான் வழிதவற வேண்டும்* என்று நீர் நாடி விட்டதால், உம்முடைய நேரான பாதையின் மீது நான் அவர்களுக்காக மறைவாக இருந்து நகர்ந்து செல்வேன்.