குர்ஆன் 7:14 — ஆன்மா தூய்மையடையும் இடம்
அவன், “ மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் வரை எனக்கு ஓர் அவகாசம் அளிப்பீராக” என்று கூறினான்.
[7:13] அவர், “ஆகையால், நீ கீழே இறங்கியாக வேண்டும், ஏனெனில் நீ இங்கு ஆணவம் கொள்வதற்கில்லை, வெளியேறு; நீ இழிவு படுத்தப்பட்டு விட்டாய்” என்று கூறினார்.
[7:15] அவர், “உனக்கு ஓர் அவகாசம் அளிக்கப் பட்டுள்ளது” என்று கூறினார்.