குர்ஆன் 7:13 — ஆன்மா தூய்மையடையும் இடம்
அவர், “ஆகையால், நீ கீழே இறங்கியாக வேண்டும், ஏனெனில் நீ இங்கு ஆணவம் கொள்வதற்கில்லை, வெளியேறு; நீ இழிவு படுத்தப்பட்டு விட்டாய்” என்று கூறினார்.
[7:12] அவர், “ நான் உனக்கு கட்டளையிட்டபோது சிரம்பணிவதிலிருந்து உன்னைத்தடுத்தது எது?” என்று கூறினார். அவன், “ நான் அவரை விடச் சிறப்பானவன், நீர் என்னை நெருப்பி லிருந்து படைத்தீர், மேலும் அவரைக் களி மண்ணிலிருந்து படைத்தீர்” என்று கூறினான்.
[7:14] அவன், “ மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் வரை எனக்கு ஓர் அவகாசம் அளிப்பீராக” என்று கூறினான்.