குர்ஆன் 7:16 — ஆன்மா தூய்மையடையும் இடம்
அவன் கூறினான், “நான் வழிதவற வேண்டும்* என்று நீர் நாடி விட்டதால், உம்முடைய நேரான பாதையின் மீது நான் அவர்களுக்காக மறைவாக இருந்து நகர்ந்து செல்வேன்.
[7:15] அவர், “உனக்கு ஓர் அவகாசம் அளிக்கப் பட்டுள்ளது” என்று கூறினார்.
[7:17] “நான் அவர்களுக்கு முன்னிருந்தும், அவர் களுக்குப் பின்னிருந்தும், அவர்களின் வலப் பக்கமிருந்தும், அவர்களின் இடப்பக்க மிருந்தும் அவர்களிடம் வருவேன், மேலும் அவர்களில் பெரும்பாலோரை நன்றி செலுத் தாதவர்களாகவே நீர் காண்பீர்”.