Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:177 — ஆன்மா தூய்மையடையும் இடம்

நம்முடைய சான்றுகளை ஏற்க மறுக்கும் மக்களின் உதாரணம் உண்மையில் கெட்டதே; அவர்கள் தீங்கிழைத்துக் கொண்டது அவர்களுடைய சொந்த ஆன்மாக்களுக்குத்தான்.

[7:176] நாம் நாடியிருந்தால், அதன்மூலம் அவனை நாம் உயர்த்தியிருக்க இயலும், ஆனால் அவனோ பூமியுடன் ஒட்டிக் கொள்வதில் உறுதியோடி ருந்தான், மேலும் தனது சுய அபிப்பிராயங் களையே தொடர்ந்து சென்றான். இவ்விதமாக, அவன் ஒரு நாயைப் போன்றவன்; நீர் அதன்மீது செல்லம் காட்டினாலும் அல்லது அதனைத் திட்டினாலும், அது பெருமூச்சு விடுகின்றது. நம்முடைய சான்றுகளை ஏற்க மறுக்கும் மக்களின் உதாரணம் இத்தகையதாகும். அவர்கள் சிந்திக்கும் பொருட்டு, இவ்விவரங்களை விவரித்துக் கூறுவீராக.

[7:178] எவரையெல்லாம் கடவுள் வழிநடத்துகின் றாரோ அவர்களே உண்மையில் வழிநடத்தப் பட்டவர்கள், மேலும் எவரையெல்லாம் அவர் வழி கேட்டில் விட்டு விடுகின்றாரோ, அவர்களே நஷ்டவாளிகள்.