Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:178 — ஆன்மா தூய்மையடையும் இடம்

எவரையெல்லாம் கடவுள் வழிநடத்துகின் றாரோ அவர்களே உண்மையில் வழிநடத்தப் பட்டவர்கள், மேலும் எவரையெல்லாம் அவர் வழி கேட்டில் விட்டு விடுகின்றாரோ, அவர்களே நஷ்டவாளிகள்.

[7:177] நம்முடைய சான்றுகளை ஏற்க மறுக்கும் மக்களின் உதாரணம் உண்மையில் கெட்டதே; அவர்கள் தீங்கிழைத்துக் கொண்டது அவர்களுடைய சொந்த ஆன்மாக்களுக்குத்தான்.

[7:179] ஜின்களிலும் மனிதர்களிலும் அநேகரை நாம் நரகத்திற்கென ஒப்படைத்து விட்டோம். அவர்களிடம் உள்ள அறிவு அதனைக் கொண்டு அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள், கண்கள் அதனைக் கொண்டு அவர்கள் பார்க்கமாட்டார்கள், மேலும் காதுகள் அதனைக் கொண்டு அவர்கள் கேட்க மாட்டார்கள். அவர்கள் விலங்குகளைப் போன்றவர்கள் ; அல்ல, அதை விட மிகவும் மோசமானவர்கள்- அவர்கள் முற்றிலும் அறிவில்லாதவர்கள்.