Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:18 — ஆன்மா தூய்மையடையும் இடம்

அவர் கூறினார், “இகழப்பட்டவனாகவும், தோற்கடிக்கப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறு. அவர்களில் உன்னைப் பின்பற்று வோரையும், உங்கள் அனைவரையும் கொண்டு நரகினை நான் நிரப்புவேன்.

[7:17] “நான் அவர்களுக்கு முன்னிருந்தும், அவர் களுக்குப் பின்னிருந்தும், அவர்களின் வலப் பக்கமிருந்தும், அவர்களின் இடப்பக்க மிருந்தும் அவர்களிடம் வருவேன், மேலும் அவர்களில் பெரும்பாலோரை நன்றி செலுத் தாதவர்களாகவே நீர் காண்பீர்”.

[7:19] “ஆதாமே, நீர் சுவனத்தில் உம்முடைய மனைவியுடன் வசித்திரும், மேலும் நீர் விரும்பிய வண்ணம் அதிலிருந்து உண்டு கொள்ளும், ஆனால் நீர் பாவத்தில் விழுந்து விடாதிருக்கும் பொருட்டு, இந்த ஒரு மரத்தை மட்டும் நெருங்காதீர்”.