Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:19 — ஆன்மா தூய்மையடையும் இடம்

وَيٰـٔادَمُ اسكُن أَنتَ وَزَوجُكَ الجَنَّةَ فَكُلا مِن حَيثُ شِئتُما وَلا تَقرَبا هٰذِهِ الشَّجَرَةَ فَتَكونا مِنَ الظّٰلِمينَ

“ஆதாமே, நீர் சுவனத்தில் உம்முடைய மனைவியுடன் வசித்திரும், மேலும் நீர் விரும்பிய வண்ணம் அதிலிருந்து உண்டு கொள்ளும், ஆனால் நீர் பாவத்தில் விழுந்து விடாதிருக்கும் பொருட்டு, இந்த ஒரு மரத்தை மட்டும் நெருங்காதீர்”.

[7:18] அவர் கூறினார், “இகழப்பட்டவனாகவும், தோற்கடிக்கப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறு. அவர்களில் உன்னைப் பின்பற்று வோரையும், உங்கள் அனைவரையும் கொண்டு நரகினை நான் நிரப்புவேன்.

[7:20] சாத்தான், அவர்களுடைய கண்களுக்குத் தெரியாமல் இருந்த அவர்களுடைய உடம்பு களை வெளிப்படுத்துவதற்காக, அவர்களிடம் கிசுகிசுத்தான். அவன் , “நீங்கள் வானவர் களாக ஆகிவிடுவதையும் மேலும் நிலைப் பேறான வாழ்வை அடைந்துவிடுவதையும் தடுப்பதற்காகவே தவிர உங்கள் இரட்சகர் இந்த மரத்தை விட்டும் உங்களைத் தடை செய்யவில்லை” என்று கூறினான்.