Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:184 — ஆன்மா தூய்மையடையும் இடம்

அவர்களின் நண்பரைக் (தூதரை) குறித்து ஏன் அவர்கள் சிந்தித்துப் பார்க்கக் கூடாது? அவர் புத்திசுவாதீனமில்லாதவர் அல்ல. அவர் ஓர் ஆழ்ந்த எச்சரிக்கையாளர் மட்டுமே.

[7:183] நான் அவர்களுக்கு ஊக்கமளிக்கவும் செய் வேன்; என்னுடைய திட்டம் பயங்கரமானது.

[7:185] வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியையும் இன்னும் கடவுள் படைத்திருக்கும் எல்லாப் பொருட்களையும் அவர்கள் காணவில்லையா? அவர்களுடைய வாழ்வின் முடிவு அருகில் இருக்கக்கூடும் என்று அவர்களுக்கு எப்பொழு தாவது தோன்றுகின்றதா? இதைத் தவிர அவர்கள் எந்த ‘ஹதீஸில்‘ நம்பிக்கை கொள் வார்கள்?