Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:185 — ஆன்மா தூய்மையடையும் இடம்

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியையும் இன்னும் கடவுள் படைத்திருக்கும் எல்லாப் பொருட்களையும் அவர்கள் காணவில்லையா? அவர்களுடைய வாழ்வின் முடிவு அருகில் இருக்கக்கூடும் என்று அவர்களுக்கு எப்பொழு தாவது தோன்றுகின்றதா? இதைத் தவிர அவர்கள் எந்த ‘ஹதீஸில்‘ நம்பிக்கை கொள் வார்கள்?

[7:184] அவர்களின் நண்பரைக் (தூதரை) குறித்து ஏன் அவர்கள் சிந்தித்துப் பார்க்கக் கூடாது? அவர் புத்திசுவாதீனமில்லாதவர் அல்ல. அவர் ஓர் ஆழ்ந்த எச்சரிக்கையாளர் மட்டுமே.

[7:186] கடவுள் எவரை வழிகேட்டில் விட்டு விடுகின்றாரோ, அவரை வழிநடத்த எவர் ஒருவருக்கும் வழியில்லை. அவர் அவர்களின் பாவங்களிலேயே அவர்களை மூடத்தனமான தவறுகள் செய்யும்படி விட்டு விடுகின்றார்.