குர்ஆன் 7:183 — ஆன்மா தூய்மையடையும் இடம்
நான் அவர்களுக்கு ஊக்கமளிக்கவும் செய் வேன்; என்னுடைய திட்டம் பயங்கரமானது.
[7:182] நம்முடைய வெளிப்பாடுகளை ஏற்க மறுப்பவர் களைப் பொறுத்தவரை, அவர்கள் அதனை ஒருபோதும் உணர்ந்து கொள்ளாதபடி நாம் அவர்களைத் தொடர்ந்து வழிநடத்துவோம்.
[7:184] அவர்களின் நண்பரைக் (தூதரை) குறித்து ஏன் அவர்கள் சிந்தித்துப் பார்க்கக் கூடாது? அவர் புத்திசுவாதீனமில்லாதவர் அல்ல. அவர் ஓர் ஆழ்ந்த எச்சரிக்கையாளர் மட்டுமே.