குர்ஆன் 7:182 — ஆன்மா தூய்மையடையும் இடம்
நம்முடைய வெளிப்பாடுகளை ஏற்க மறுப்பவர் களைப் பொறுத்தவரை, அவர்கள் அதனை ஒருபோதும் உணர்ந்து கொள்ளாதபடி நாம் அவர்களைத் தொடர்ந்து வழிநடத்துவோம்.
[7:181] நம்முடைய படைப்பினங்களில், சத்தியத்தைக் கொண்டு வழிநடத்துவோர் உள்ளனர், மேலும் அச்சத்தியம் அவர்களை நன்னெறியுடையவர் களாக ஆக்குகின்றது.
[7:183] நான் அவர்களுக்கு ஊக்கமளிக்கவும் செய் வேன்; என்னுடைய திட்டம் பயங்கரமானது.