Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:181 — ஆன்மா தூய்மையடையும் இடம்

நம்முடைய படைப்பினங்களில், சத்தியத்தைக் கொண்டு வழிநடத்துவோர் உள்ளனர், மேலும் அச்சத்தியம் அவர்களை நன்னெறியுடையவர் களாக ஆக்குகின்றது.

[7:180] மிக அழகிய பெயர்கள் கடவுள் -க்கு உரியன; அவற்றைக் கொண்டு அவரை அழையுங்கள், மேலும் அவருடைய பெயர்களைச் சிதைப்பவர் களைப் புறக்கணியுங்கள். அவர்களுடைய பாவங்களுக்காக அவர்கள் பழிதீர்க்கப் படுவார்கள்.

[7:182] நம்முடைய வெளிப்பாடுகளை ஏற்க மறுப்பவர் களைப் பொறுத்தவரை, அவர்கள் அதனை ஒருபோதும் உணர்ந்து கொள்ளாதபடி நாம் அவர்களைத் தொடர்ந்து வழிநடத்துவோம்.