Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:196 — ஆன்மா தூய்மையடையும் இடம்

“கடவுள் தான் என்னுடைய ஒரே இரட்சகர் மற்றும் எஜமானர்; இந்த வேதத்தை வெளிப்படுத்தியவர். அவர் நன்னெறியாளர் களைப் பாதுகாக்கின்றார்.

[7:195] அவைகளுக்கு கால்கள் இருந்து அதனால் நடக்கின்றனவா? அவைகளுக்கு கைகள் இருந்து அதனைக் கொண்டு அவைகள் தங்களை காத்துக் கொள்கின்றனவா? அவைகளுக்கு கண்கள் இருந்து அதனைக் கொண்டு அவைகள் பார்க்கின்றனவா? அவைகளுக்கு காதுகள் இருந்து அதனைக் கொண்டு கேட்கின்றனவா? கூறுவீராக, “உங்களுடைய இணைத் தெய்வங் களை அழையுங்கள், எந்த தாமதமுமின்றி என்னை வன்மையாகத் தாக்கும்படி அவை களிடம் கேளுங்கள்.

[7:197] “அவருடன் நீங்கள் ஏற்படுத்திக் கொண்டிருக் கின்ற இணைத் தெய்வங்களைப் பொறுத்த வரை, அவைகளால் உங்களுக்கு உதவி செய்ய இயலாது, அன்றியும் அவை தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ள இயலாது.”