Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:197 — ஆன்மா தூய்மையடையும் இடம்

“அவருடன் நீங்கள் ஏற்படுத்திக் கொண்டிருக் கின்ற இணைத் தெய்வங்களைப் பொறுத்த வரை, அவைகளால் உங்களுக்கு உதவி செய்ய இயலாது, அன்றியும் அவை தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ள இயலாது.”

[7:196] “கடவுள் தான் என்னுடைய ஒரே இரட்சகர் மற்றும் எஜமானர்; இந்த வேதத்தை வெளிப்படுத்தியவர். அவர் நன்னெறியாளர் களைப் பாதுகாக்கின்றார்.

[7:198] வழிகாட்டலின்பால் அவர்களை நீங்கள் அழைக்கும் போது, அவர்கள் செவியேற்க மாட்டார்கள். மேலும் உம்மை அவர்கள் பார்ப்பதாக நீர் காண்கின்றீர், ஆனால் அவர்கள் பார்ப்பதில்லை.