குர்ஆன் 7:198 — ஆன்மா தூய்மையடையும் இடம்
வழிகாட்டலின்பால் அவர்களை நீங்கள் அழைக்கும் போது, அவர்கள் செவியேற்க மாட்டார்கள். மேலும் உம்மை அவர்கள் பார்ப்பதாக நீர் காண்கின்றீர், ஆனால் அவர்கள் பார்ப்பதில்லை.
[7:197] “அவருடன் நீங்கள் ஏற்படுத்திக் கொண்டிருக் கின்ற இணைத் தெய்வங்களைப் பொறுத்த வரை, அவைகளால் உங்களுக்கு உதவி செய்ய இயலாது, அன்றியும் அவை தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ள இயலாது.”
[7:199] நீர் பிழை பொறுப்பதை வழக்கமாக்கிக் கொள் ளவும், சகிப்புத் தன்மையை ஆதரிக்கவும், மேலும் அறிவில்லாதவரை புறக்கணிக்கவும் வேண்டும்.