குர்ஆன் 7:199 — ஆன்மா தூய்மையடையும் இடம்
நீர் பிழை பொறுப்பதை வழக்கமாக்கிக் கொள் ளவும், சகிப்புத் தன்மையை ஆதரிக்கவும், மேலும் அறிவில்லாதவரை புறக்கணிக்கவும் வேண்டும்.
[7:198] வழிகாட்டலின்பால் அவர்களை நீங்கள் அழைக்கும் போது, அவர்கள் செவியேற்க மாட்டார்கள். மேலும் உம்மை அவர்கள் பார்ப்பதாக நீர் காண்கின்றீர், ஆனால் அவர்கள் பார்ப்பதில்லை.
[7:200] சாத்தான் ஏதேனும் கிசுகிசுப்பை உம்மிடம் கிசுகிசுத்தால், கடவுள்-இடம் புகலிடம் தேடுங் கள்; அவர் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.