குர்ஆன் 7:200 — ஆன்மா தூய்மையடையும் இடம்
சாத்தான் ஏதேனும் கிசுகிசுப்பை உம்மிடம் கிசுகிசுத்தால், கடவுள்-இடம் புகலிடம் தேடுங் கள்; அவர் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.
[7:199] நீர் பிழை பொறுப்பதை வழக்கமாக்கிக் கொள் ளவும், சகிப்புத் தன்மையை ஆதரிக்கவும், மேலும் அறிவில்லாதவரை புறக்கணிக்கவும் வேண்டும்.
[7:201] நன்னெறியுடனிருப்பவர்கள், சாத்தான் ஒரு திட்டத்துடன் அவர்களை அணுகும்போதெல்லாம், அவர்கள் நினைவு கூர்கின்றனர், உடனே அவர்கள் பார்க்கக் கூடியவர்களாக ஆகிவிடுகின்றனர்.