Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:201 — ஆன்மா தூய்மையடையும் இடம்

நன்னெறியுடனிருப்பவர்கள், சாத்தான் ஒரு திட்டத்துடன் அவர்களை அணுகும்போதெல்லாம், அவர்கள் நினைவு கூர்கின்றனர், உடனே அவர்கள் பார்க்கக் கூடியவர்களாக ஆகிவிடுகின்றனர்.

[7:200] சாத்தான் ஏதேனும் கிசுகிசுப்பை உம்மிடம் கிசுகிசுத்தால், கடவுள்-இடம் புகலிடம் தேடுங் கள்; அவர் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.

[7:202] அவர்களுடைய சகோதரர்கள், அவர்கள் வழி கேட்டில் செல்வதற்கு இடைவிடாமல் வசீகரிக் கின்றனர்.