குர்ஆன் 7:202 — ஆன்மா தூய்மையடையும் இடம்
அவர்களுடைய சகோதரர்கள், அவர்கள் வழி கேட்டில் செல்வதற்கு இடைவிடாமல் வசீகரிக் கின்றனர்.
[7:201] நன்னெறியுடனிருப்பவர்கள், சாத்தான் ஒரு திட்டத்துடன் அவர்களை அணுகும்போதெல்லாம், அவர்கள் நினைவு கூர்கின்றனர், உடனே அவர்கள் பார்க்கக் கூடியவர்களாக ஆகிவிடுகின்றனர்.
[7:203] அவர்கள் வலியுறுத்தக் கூடிய ஓர் அற்புதத்தை நீர் கொண்டு வராவிடில், அவர்கள், “ஏன் அதற்காக கேட்டுக் கொள்ளக் கூடாது?” என்று கூறுகின்றார்கள். “என்னுடைய இரட்சகரிட மிருந்து எனக்கு வெளிப்படுத்தப்பட்டதையே நான் பின்பற்றுகின்றேன்” என்று கூறுவீராக. இவைகள் உம் இரட்சகரிடமிருந்துள்ள ஞான உபதேசங் களாகும், மேலும் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு வழிகாட்டலும் கருணையுமாகும்.