குர்ஆன் 7:203 — ஆன்மா தூய்மையடையும் இடம்
அவர்கள் வலியுறுத்தக் கூடிய ஓர் அற்புதத்தை நீர் கொண்டு வராவிடில், அவர்கள், “ஏன் அதற்காக கேட்டுக் கொள்ளக் கூடாது?” என்று கூறுகின்றார்கள். “என்னுடைய இரட்சகரிட மிருந்து எனக்கு வெளிப்படுத்தப்பட்டதையே நான் பின்பற்றுகின்றேன்” என்று கூறுவீராக. இவைகள் உம் இரட்சகரிடமிருந்துள்ள ஞான உபதேசங் களாகும், மேலும் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு வழிகாட்டலும் கருணையுமாகும்.
[7:202] அவர்களுடைய சகோதரர்கள், அவர்கள் வழி கேட்டில் செல்வதற்கு இடைவிடாமல் வசீகரிக் கின்றனர்.
[7:204] குர்ஆன் ஓதப்படும்பொழுது, நீங்கள் கருணையை அடையும் பொருட்டு, அதனைக் கவனமாக கேட்கவும், மேலும் கவனத்தில் கொள்ளவும் வேண்டும்.