குர்ஆன் 7:205 — ஆன்மா தூய்மையடையும் இடம்
وَاذكُر رَبَّكَ فى نَفسِكَ تَضَرُّعًا وَخيفَةً وَدونَ الجَهرِ مِنَ القَولِ بِالغُدُوِّ وَالءاصالِ وَلا تَكُن مِنَ الغٰفِلينَ
உம் இரட்சகரை நீர் உமக்குள்ளாகவும், பகிரங்க மாகவும், அந்தரங்கமாகவும், மேலும் சாந்தமாகவும் பகலிலும் மேலும் இரவிலும் நினைவு கூர்ந்திட வேண்டும்; அறியாதவராக* இருந்திடாதீர்.
[7:204] குர்ஆன் ஓதப்படும்பொழுது, நீங்கள் கருணையை அடையும் பொருட்டு, அதனைக் கவனமாக கேட்கவும், மேலும் கவனத்தில் கொள்ளவும் வேண்டும்.
[7:206] உம் இரட்சகரிடம் இருப்பவர்கள் அவரை வழிபடுவதை விட்டு மிகவும் பெருமை கொள்ள மாட்டார்கள்; அவர்கள் அவரை துதிக்கின்றனர். மேலும் அவர் முன் சிரம்பணிகின்றனர்.