Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:206 — ஆன்மா தூய்மையடையும் இடம்

உம் இரட்சகரிடம் இருப்பவர்கள் அவரை வழிபடுவதை விட்டு மிகவும் பெருமை கொள்ள மாட்டார்கள்; அவர்கள் அவரை துதிக்கின்றனர். மேலும் அவர் முன் சிரம்பணிகின்றனர்.

[7:205] உம் இரட்சகரை நீர் உமக்குள்ளாகவும், பகிரங்க மாகவும், அந்தரங்கமாகவும், மேலும் சாந்தமாகவும் பகலிலும் மேலும் இரவிலும் நினைவு கூர்ந்திட வேண்டும்; அறியாதவராக* இருந்திடாதீர்.