குர்ஆன் 7:25 — ஆன்மா தூய்மையடையும் இடம்
அவர், “அதிலேயே நீங்கள் வாழ்வீர்கள், அதிலேயே நீங்கள் மரணிப்பீர்கள், மேலும் அதிலிருந்தே நீங்கள் வெளியே கொண்டு வரப்படுவீர்கள்” என்று கூறினார்.
[7:24] அவர், “ ஒருவருக்கொருவர் பகைவர்களாக கீழிறங்குங்கள், பூமியில் சிறிது காலம் உங்களுடைய வசிப்பிடமும், வாழ்வாதாரமும் இருக்கும்” என்று கூறினார்.
[7:26] “ஆதாமின் சந்ததியினரே, உங்களுடைய உடம் புகளை மூடுவதற்காகவும், வசதிக்காகவும் நாம் ஆடைகளை உங்களுக்கு வழங்கியிருக்கின்றோம். ஆனால் ஆடைகளில் சிறந்தது நன்னெறியின் ஆடையே ஆகும். அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, இவை கடவுள்-ன் சில அத்தாட்சி களாகும்.