குர்ஆன் 7:24 — ஆன்மா தூய்மையடையும் இடம்
அவர், “ ஒருவருக்கொருவர் பகைவர்களாக கீழிறங்குங்கள், பூமியில் சிறிது காலம் உங்களுடைய வசிப்பிடமும், வாழ்வாதாரமும் இருக்கும்” என்று கூறினார்.
[7:23] அவர்கள் “எங்கள் இரட்சகரே, எங்கள் ஆன் மாக்களுக்கு நாங்கள் தீங்கு இழைத்துக் கொண்டோம், அன்றியும் நீர் எங்களை மன்னித்து, எங்கள் மீது கருணை புரியவில்லை யெனில்,நாங்கள் நஷ்டவாளிகளாகி விடு வோம்” என்று கூறினார்கள்.
[7:25] அவர், “அதிலேயே நீங்கள் வாழ்வீர்கள், அதிலேயே நீங்கள் மரணிப்பீர்கள், மேலும் அதிலிருந்தே நீங்கள் வெளியே கொண்டு வரப்படுவீர்கள்” என்று கூறினார்.