Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:28 — ஆன்மா தூய்மையடையும் இடம்

وَإِذا فَعَلوا فٰحِشَةً قالوا وَجَدنا عَلَيها ءاباءَنا وَاللَّهُ أَمَرَنا بِها ۗ قُل إِنَّ اللَّهَ لا يَأمُرُ بِالفَحشاءِ ۖ أَتَقولونَ عَلَى اللَّهِ ما لا تَعلَمونَ

அவர்கள் ஒரு பெரும்பாவத்தைச் செய்துவிட்டு, பின்னர், “ இதனை நாங்கள் எங்களுடைய பெற்றோர் செய்யக்கண்டோம், மேலும் இதனைச் செய்யுமாறு கடவுள் தான் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்,” என்று கூறுகின்றனர். “கடவுள் ஒருபோதும் பாவத்தை ஆதரிக்கமாட்டார். கடவுள்-ஐப் பற்றி நீங்கள் அறியாததை நீங்கள் கூறுகின்றீர் களா?” என்று கூறுவீராக.

[7:27] ஆதாமின் சந்ததியினரே, சுவனத்திலிருந்து உங்கள் பெற்றோர் வெளியேறுவதற்கும், மேலும் அவர்களின் உடம்புகளை வெளிப்படுத்துவதற்காக அவர்களுடைய ஆடைகளை நீக்குவதற்கும் சாத்தான் காரணமாக இருந்தபோது அவன் செய்ததைப் போல் உங்களை ஏமாற்றும்படி அவனை விட்டுவிடாதீர்கள். அவர்களை நீங்கள் பார்க்காத அதே சமயம், அவனும், அவனது வம்சத்தாரும் உங்களைப் பார்க்கின்றனர். நம்பிக்கை கொள்ளாமல் இருப்பவர்களுக்குத் தோழர்களாக சாத்தான்களை நாம் நியமிக்கின்றோம்.

[7:29] “என் இரட்சகர் நீதத்தையும், மேலும் ஒவ்வொரு வழிபாட்டுத்தலத்திலும் அவருக்கு மட்டும் அர்ப்பணித்தவர்களாக நிற்பதையுமே ஆதரிக் கின்றார். நீங்கள் உங்களுடைய வழிபாட்டைப் முற்றிலும் அவருக்கு மட்டுமே அர்ப்பணிக்க வேண்டும். உங்களை அவர் துவக்கிய வண்ணமே, நீங்கள் இறுதியில் அவரிடம் திரும்பிச் செல்வீர்கள்” என்று கூறுவீராக.