குர்ஆன் 7:4 — ஆன்மா தூய்மையடையும் இடம்
பல சமூகத்தை நாம் அழித்தோம், அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த நேரத்திலோ அல்லது முற்றிலும் விழித்திருந்த நேரத்திலோ, அவர்கள் நம்முடைய தண்டனைக்கு உள்ளானார்கள்.
[7:3] உங்கள் இரட்சகரிடமிருந்து உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதையே நீங்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும்; அவருடன் எந்த இணைத் தெய்வங்களையும் பின்பற்ற வேண்டாம். அரிதாகவே நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்கின்றீர்கள்.
[7:5] நம்முடைய தண்டனை அவர்களிடம் வந்தபோது அவர்களின் கூற்றெல்லாம், “உண்மையில், நாங்கள் வரம்பு மீறியவர்களாக இருந்தோம்” என்பதாகத்தான் இருந்தது.