குர்ஆன் 7:64 — ஆன்மா தூய்மையடையும் இடம்
அவர்கள் அவரை ஏற்க மறுத்தனர். அதன் விளைவாக, நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும் மூடப்பட்ட படகில் காப்பாற்றினோம், மேலும் நம் வெளிப்பாடுகளை ஏற்க மறுத்தவர்களை மூழ்கடித்தோம்; அவர்கள் குருடர்களாக இருந்தனர்.
[7:63] “நீங்கள் கருணையை அடையும் பொருட்டு உங்களை எச்சரிக்கவும் மேலும் உங்களை நன்னெறியின் பால் வழி நடத்தவும், உங்களைப் போன்ற ஒரு மனிதரின் மூலம், உங்கள் இரட்சகரிடமிருந்து உங்களுக்கு ஒரு நினைவூட்டல் வருவது மிகவும் ஆச்சர்யமாக உள்ளதா?”
[7:65] ஆதுகளிடம் அவருடைய சகோதரர் ஹூதை நாம் அனுப்பினோம். அவர் , “ என் சமூகத்தாரே, கடவுள்-ஐ வழிபடுங்கள்; உங்களுக்கு அவருடன் வேறு தெய்வம் இல்லை. இனி யேனும் நீங்கள் நன்னெறியைக் கடைப்பிடிப் பீர்களா?” என்று கூறினார்.