குர்ஆன் 7:8 — ஆன்மா தூய்மையடையும் இடம்
அந்நாளில் தராசுகள் நீதத்துடன் நிறுவப்படும். எவர்களுடைய எடைகள் கனமாக உள்ளதோ அவர்களே வெற்றியாளர்கள் ஆவார்கள்.
[7:7] நாம் அவர்களிடம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிப்போம், ஏனெனில் நாம் ஒரு போதும் கவனமில்லாமல் இருக்கவில்லை.
[7:9] எவர்களுடைய எடைகள் இலேசாக இருக்கின்றனவோ, அவர்கள் நீதமில்லாமல் நம்முடைய வெளிப்பாடுகளை புறக்கணித்த தன் விளைவாக, தங்கள்*ஆன்மாக்களை நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள் ஆவார்கள்.