Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:9 — ஆன்மா தூய்மையடையும் இடம்

எவர்களுடைய எடைகள் இலேசாக இருக்கின்றனவோ, அவர்கள் நீதமில்லாமல் நம்முடைய வெளிப்பாடுகளை புறக்கணித்த தன் விளைவாக, தங்கள்*ஆன்மாக்களை நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள் ஆவார்கள்.

[7:8] அந்நாளில் தராசுகள் நீதத்துடன் நிறுவப்படும். எவர்களுடைய எடைகள் கனமாக உள்ளதோ அவர்களே வெற்றியாளர்கள் ஆவார்கள்.

[7:10] உங்களை நாம் பூமியின் மீது நிலைப்படுத்தி யுள்ளோம், மேலும் அதில் உங்கள் வாழ்விற்கு ஆதாரமான சாதனங்களை நாம் வழங்கியுள் ளோம். அரிதாகவே நீங்கள் நன்றி செலுத்து கின்றீர்கள்.