குர்ஆன் 7:10 — ஆன்மா தூய்மையடையும் இடம்
உங்களை நாம் பூமியின் மீது நிலைப்படுத்தி யுள்ளோம், மேலும் அதில் உங்கள் வாழ்விற்கு ஆதாரமான சாதனங்களை நாம் வழங்கியுள் ளோம். அரிதாகவே நீங்கள் நன்றி செலுத்து கின்றீர்கள்.
[7:9] எவர்களுடைய எடைகள் இலேசாக இருக்கின்றனவோ, அவர்கள் நீதமில்லாமல் நம்முடைய வெளிப்பாடுகளை புறக்கணித்த தன் விளைவாக, தங்கள்*ஆன்மாக்களை நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள் ஆவார்கள்.
[7:11] நாமே உங்களைப் படைத்தோம், பின்பு உங்களு க்கு உருக்கொடுத்தோம், பின்னர் வானவர் களிடம், “ ஆதாமின் முன்பு சிரம் பணியுங்கள்” என்று கூறினோம். அவர்கள் சிரம்பணிந்து விழுந்தனர், இப்லீசை(சாத்தானை) தவிர; அவன் சிரம் பணிந்தவர்களில் இருக்கவில்லை.