குர்ஆன் 7:11 — ஆன்மா தூய்மையடையும் இடம்
நாமே உங்களைப் படைத்தோம், பின்பு உங்களு க்கு உருக்கொடுத்தோம், பின்னர் வானவர் களிடம், “ ஆதாமின் முன்பு சிரம் பணியுங்கள்” என்று கூறினோம். அவர்கள் சிரம்பணிந்து விழுந்தனர், இப்லீசை(சாத்தானை) தவிர; அவன் சிரம் பணிந்தவர்களில் இருக்கவில்லை.
[7:10] உங்களை நாம் பூமியின் மீது நிலைப்படுத்தி யுள்ளோம், மேலும் அதில் உங்கள் வாழ்விற்கு ஆதாரமான சாதனங்களை நாம் வழங்கியுள் ளோம். அரிதாகவே நீங்கள் நன்றி செலுத்து கின்றீர்கள்.
[7:12] அவர், “ நான் உனக்கு கட்டளையிட்டபோது சிரம்பணிவதிலிருந்து உன்னைத்தடுத்தது எது?” என்று கூறினார். அவன், “ நான் அவரை விடச் சிறப்பானவன், நீர் என்னை நெருப்பி லிருந்து படைத்தீர், மேலும் அவரைக் களி மண்ணிலிருந்து படைத்தீர்” என்று கூறினான்.