Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 72:1 — ஜின்கள்

قُل أوحِىَ إِلَىَّ أَنَّهُ استَمَعَ نَفَرٌ مِنَ الجِنِّ فَقالوا إِنّا سَمِعنا قُرءانًا عَجَبًا

கூறுவீராக, “எனக்கு உள்ளுணர்வு அளிக்கப் பட்டது. ஜின்களில் ஒரு கூட்டத்தார் கவனத்துடன் செவியேற்றனர், பின்னர் கூறினர், ‘நாங்கள் ஓர் அற்புதமான குர்ஆனை செவியேற்றோம்.*

[72:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்

[72:2] “ ‘அது நன்னெறியின் பால் வழிநடத்துகின்றது, மேலும் நாங்கள் அதில் நம்பிக்கை கொண்டு விட்டோம்; எங்கள் இரட்சகருடன் இணைத் தெய்வங்கள் வேறு எதனையும் நாங்கள் ஒருபோதும் அமைத்துக் கொள்ள மாட்டோம்.