Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 72:2 — ஜின்கள்

“ ‘அது நன்னெறியின் பால் வழிநடத்துகின்றது, மேலும் நாங்கள் அதில் நம்பிக்கை கொண்டு விட்டோம்; எங்கள் இரட்சகருடன் இணைத் தெய்வங்கள் வேறு எதனையும் நாங்கள் ஒருபோதும் அமைத்துக் கொள்ள மாட்டோம்.

[72:1] கூறுவீராக, “எனக்கு உள்ளுணர்வு அளிக்கப் பட்டது. ஜின்களில் ஒரு கூட்டத்தார் கவனத்துடன் செவியேற்றனர், பின்னர் கூறினர், ‘நாங்கள் ஓர் அற்புதமான குர்ஆனை செவியேற்றோம்.*

[72:3] “ ‘நம்முடைய ஒரே இரட்சகர் மிகவும் உயர் வானவர் ஆவார். அவர் ஒரு ஜோடியையோ, அன்றி ஒரு மகனையோ ஒருபோதும் கொண்டி ருந்ததில்லை.